கடந்த பெரும்போகத்தின்போது நெற்பயிர்செய்கையில் நட்டமடைந்த விவசாயிகளுக்கு நட்டஈட்டை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதன்படி நெற்பயிர்ச்செய்கையாளர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்காக 40ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இந்த ஒதுக்கீட்டுக்கு நேற்று கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்



















