இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூடி, செந்தில் தொண்டமானை தலைவராக தெரிவுசெய்துள்ளது.
இதுவரை காலமும் செந்தில் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் துணை தலைவராக செயற்பட்டு வந்தார்.
இதேவேவைளை காங்கிரஸின் தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.



















