ஜனாதிபதி பதவியில் இருந்து ”கோட்டாபய ராஜபக்ஷ, (Gotabaya Rajapaksa) விலகினால், ஜனாதிபதி பதவியேற்க தயார்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (07-05-2022) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, ஜனாதிபதி பதவி விலகினால், நாடாளுமன்றத்தில் பெரும்பாலானவர்கள் விரும்பினால் ஜனாதிபதியாக செயற்பட தான் தயார் சஜித் அறிவித்துள்ளார்.
அதன்பின்னர் ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கவும் இணக்கம் வெளியிட்டுள்ளார்.



















