யாழ் துன்னாலையில் ஆலை ஒன்றில் மிளகாய்த்தூள் திரித்துகொண்டு வீடு நோக்கி சைக்கிளில் சென்ற முதியவரிடம் அவ் வீதியால் மோட்டர்சைக்கிளில் வந்த இருவரினால் மிளகாய்த்தூள் பொதியை முதியவரிடமிருந்து பறித்து சென்றுள்ளனர்