கொரோனா பரவல் காரணமாக தாமரைத் தடாகம் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்
வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் தாமரை தடாக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.