இலங்கையில் சிறுவர்கள் என அழைக்கப்படுபவர்களின் வயதை பதினாறிலிருந்து பதினெட்டாக அதிகரிக்க வேண்டும் என சிறுவர் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பிரேரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் நாடாளுமன்ற விசேட குழு அதன் தலைவி கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் நாடாளுமன்றத்தில் தனது பரிந்துரைகளை அறிக்கையிடும் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது .