டி 20 உலகக் கிண்ண இலங்கை அணியில் அசிதா பெர்ணான்டோவை (Asitha Fernando) இணைத்து கொள்ள ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு முன்னர் அணியில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்ணான்டோவிற்கு (Binura Fernando) ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு பதிலாக அசித்த பெர்ணான்டோவை அணியில் இணைக்க ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.