இலங்கையில், வேடுவர் சமூகம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான அழைப்பை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வேடுவர் சமூகம் அழிந்து வரும் சமூகமாக காணப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம்