யாழில் திடீர் நெஞ்சுவலி காரணமாக கிராம அலுவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுதியுள்ளது.
சம்பவத்தில் J/369 கரவெட்டி கட்டைவேலி கிராம அலுவலரே திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் பிரதேச செயலகம் சார்பில் விருது பெற்றிருந்தார்.
அத்துடன் உயிரிழந்த கிராம அலுவலர் , கிராமத்தின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவையாற்றிய கிராம அலுவலராக திகழ்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.