கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநாச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புண்ணைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தனிமையில் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குடும்பஸ்தர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிச 25) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது மரணம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.