அவுஸ்திரேலியாவில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் இந்த வார இறுதியில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் சிக்கி குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகி உள்ள அறிக்கையின்படி, காற்று மற்றும் பனிப்பொழிவு காரணமாக பனிச்சரிவு அபாயங்கள் அதிகமாக இருந்ததாக டைரோல் மற்றும் வோரல்பேர்க் பிராந்தியங்களில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.