கடுகண்ணாவ பொதுஜன பெரமுன நகர சபை உறுப்பினர் ஒருவர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனது தோட்டத்தில் வளர்க்கப்பட்ட மூன்று கஞ்சா செடிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதானவர் தபால் அதிபராக கடமையாற்றும் சந்தேக நபர், இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராகவும் போட்டியிடுவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும் சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறிட்யுள்ளனர்.



















