வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் அரும்பொருட்காட்சியகம் மற்றும் அறிவாலய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
மீள்நிர்மாணம் செய்யப்பட்ட கட்டிடங்கள் நேற்று பாவனைக்காக அறங்காவல்சபையினரால் கோலகலமாக திறந்து வைக்கப்பட்டது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , ஆலயத்தில் இருந்து படம் எடுத்து செல்லப்பட்டு, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.




















