முல்லைத்தீவில் வளர்ப்புத் தந்தையால் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாணவியின் வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி மாணவியின் தந்தை இறுதி யுத்ததில் உயிரிழந்த நிலையில், தாய் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இறுதி யுத்ததில் உயிரிழந்த தந்தை
இரண்டாவது கணவன் போதைக்கு அடிமையானவர் என கூறப்படும் நிலையில் தனது வளர்ப்ப மகளான மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.