இலங்கையில் ஆயுத தாங்கிய படையினரை களமிறக்கப்பட்டவுள்ள தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவென தெரிவித்து மீண்டும் ஆயுதம் தாங்கிய படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.