நாட்டில் நிலவும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப தங்கத்தின் விலையும் நாளாந்தம் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.
தங்க விற்பனை நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது நேற்றைய தினம் 638,260 ரூபாவாக இருந்த நிலையில் இன்றைய தினம் 648,838 ரூபாவாக காணப்படுகின்றது.
இந்த நிலையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 183,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,250 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
அதேசமயம் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,890 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,990 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,030 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.