மதத்தால்தான் நாம் வேறாகிறோம் ஆனால் இனத்தால் மனிதத்தால் நாம் தமிழர்கள்தான் என இஸ்லாமிய சகோதரிகள் முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுத்த நிகவும் பல்லரையும் நெகிழவைத்துள்ளது.
திருகோணமலை மூதூரில் வாழும் இஸ்லாமிய சகோதரிகளே இவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சியை மக்களுக்கு வழங்கியுள்ளனர்.
அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திருகோணமையில் அனுஸ்டிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், இஸ்லாமிய சகோதரிகள் மதம்தாண்டி மனிதநேயத்துடன் , தமிழின படுகொலை நினைவேந்தலை அனுஸ்டித்ததுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பகிந்தளித்துள்ளனர்.



















