ரொறன்ரோவில் மீண்டும் பெற்றோலின் விலை உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதிகளில் இவ்வாறு பெற்றோலின் விலை உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வாரம் முழுவதிலும் விலை ஏற்றங்களை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது ஒரு லீற்றர் பெற்றோல் 154 சதங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 215.9 சதங்களாக காணப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.