லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் நாளைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.