யாழ்ப்பாணம் கொடிகாமம் பருத்தித்துறை பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுடன் பயணித்த பேருந்தே இன்று காலையில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை பேருந்து விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது
விபத்தில் பயணிகள் சிலருக்கு காயமேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.