இன்று புதன்கிழமை (டிசம்பர் 20) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 321.8940 ஆக பதிவாகியுள்ளது.
அதோடு டொலரின் விற்பனை விலை ரூபா 331.7038 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,