யாழ்ப்பாணம் வல்வெட்டி வேவில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 30 அடி உயரமான பட்டம் வானில் பறக்கவிடப்பட்டுள்ளது.
குறித்த பட்டம் கடந்த புதன்கிழமை (10.01.2024) அன்று வானில் ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்த பட்டத்தை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கண்டு களித்துள்ளனர்.