இலங்கையில் இ-விசா முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் (01.03.2024) ஆம் திகதி முதல் புதிய வேலைத்திட்டத்தின் கீழ் இ-விசா வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 145 நாடுகளுக்கான விசா வழங்கலை ஆன்லைன் மூலம் மேற்கொள்ள முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.