நாடாளுமன்றத்தில் பெண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் கடமை புரியும் கனிஷ்ட ஊழியர்கள் மூவரே இவ்வாறு பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.