கறிவேப்பிலை தலைமுடி வளர்ச்சிக்கும் வாசனைக்காகவுமே பயன்படுவதாக எல்லோரும் நினைத்துக்கொண்டுள்ளோம் ஆனால் அதுக்காக மட்டுமல்லாமல் பச்சிளம் குழந்தை முதல் முதியோர் வரை வரும் நோய்க்கு உதவும் கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன.
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலை பல்வேறு தொற்றுகள் மற்றும் கிருமிகளிலிருந்து பாதுகாக்கின்றன.
சர்க்கரை அளவைக் கட்டுப்படும்
கறிவேப்பிலையில் உள்ள குரோமியம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தம்
கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தம்
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன
வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தம்
கறிவேப்பிலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிடலாம் அல்லது உணவில் சேர்த்து சமைக்கலாம். ஒரு நாளைக்கு 10-20 கறிவேப்பிலையை சாப்பிடுவது நல்லது.