யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் தாயகப் பாடசாலை ஒன்றில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இடம்பெற்றுள்ளது.
இந்த போட்டியின் போது, தமிழ்த் தேசத்தின் அடையாளங்களுடன் கூடிய இல்ல அடையாளங்களும், ஆக்கிரமிப்பின் அடையாளங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழர் தேசத்தின் அடையாளங்களை காண ஏராளமான மக்கள் குறித்த கல்லூரிக்கு வந்த வண்ணம் உள்ளன.