கதிர்காமம் பிரதேசத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 16 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ருஹுனு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹெரவை முன்னிட்டு இந்நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரை மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.