• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் யார்..!

Editor1 by Editor1
August 2, 2024
in இலங்கைச் செய்திகள்
0
தமிழ் பொது வேட்பாளர் யார்..!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதென ஜுலை 22ஆம் திகதி அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செவ்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஊடாக தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு அறிவித்திருந்தது.

தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ்த் தேசியக் கட்சிகளான ஏழு தமிழ்க்கட்சிகளும் சேர்ந்து இந்தப் பொதுக்கட்டமைப்பினை உருவாக்கியிருப்பதால் பொதுவேட்பாளர் நிச்சயம் நிறுத்தப்படுவார் என்ற நம்பிக்கையும் அந்த நபர் யார் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக காணப்படுகிறது.

இதற்கமைய, பொதுவேட்பாளர் தெரிவானது, எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தெரிவு முறை
அதன்படி, கிழக்கு மாகாணத்தில் இருந்து பொதுநிலை பெண், பொது நிலை ஆண், வடக்கு மாகாணத்தில் இருந்து பொது நிலை பெண், பொது நிலை ஆண், கிழக்கு மாகாணத்தில் இருந்து அரசியல் தரப்பு பெண், அரசியல் தரப்பு ஆண் மற்றும் வடக்கு மாகாணத்தில் இருந்து அரசியல் தரப்பு பெண், அரசியல் தரப்பு ஆண் என முன்னுரிமை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்கில் முன்மொழியப்படுபவர்கள், மேலதிகமாக அவர்களின் அறிவு, அனுபவம், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதித்தன்மை போன்ற பல விடயங்களை பட்டியலிட்டும் தேர்வுக்குழுவால் பரிசீலிக்கப்படுவர்.

இதனைத்தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்ட பெயர்களுக்குரிய நபர்களை தொடர்புகொண்டு அவர்களின் விருப்பம் குறித்து வினவப்படும்.

இதனை தொடர்ந்து, அவர்கள் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் அதில் யார் மிகப்பொருத்தமானவர் என ஆராய்ந்து, விவாதித்து முடிவெடுக்கப்படும் என தீர்மானித்திருப்பதாக அறியமுடிகிறது.

இதற்கமைய, பொதுவேட்பாளரிற்காக இதுவரை பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர்கள் கீழ்வருமாறு,

நீதிபதி – சந்திரமதி – கிழக்கு பொதுநிலை, நீதிபதி – இளஞ்செழியன் – வடக்கு பொதுநிலை, லோகநாதன் – அம்பாறை வர்த்தக சங்க தலைவர், வரதராஜன் – அம்பாறை சிவில் சமூக தலைவர், தண்டாயுதபாணி – கிழக்குமாகாண முன்னாள் கல்வி அமைச்சர், சட்டத்தரணி ரட்ணவேல் – பொது நிலை

சட்டத்தரணி தவராசா – பொது நிலை, சட்டத்தரணி புவிதரன் – பொது நிலை, பேராசிரியர் சிற்றம்பலம் – பொது நிலை, ஓய்வுபெற்ற அதிபர் பி.கே.சிவலிங்கம் – பொது நிலை, துரைரட்ணம் – அரசியல் கென்றி – அரசியல், ஜனா – அரசியல், சுரேஸ் பிறேமச்சந்திரன் – அரசியல், செல்வம் அடைக்கலநாதன் – அரசியல், சித்தாத்தன் – அரசியல், துளசி – அரசியல், வேந்தன் – அரசியல், ஐங்கரநேசன் – அரசியல், சிறீகாந்தா – அரசியல், சிவசக்தி ஆனந்தன் – அரசியல்

வெள்ளிமலை – அரசியல் கிழக்கு, அரியநேந்திரன் – அரசியல் கிழக்கு, சிறிநேசன் – அரசியல் கிழக்கு, சி.வி.விக்ணேஸ்வரன் – அரசியல் வடக்கு, ராமகிருஸ்ணன் – பொது நிலை, லோகநாதன் – பொது நிலை, குருநாதன் – பொது நிலை, டொக்டர் சந்திரகாந்தா – பொது நிலை, சந்திரகாந்தன் சந்திரநேரு – அரசியல் கிழக்கு, பேராசிரியர் மொனகுரு – பொது நிலை

சித்திரலேகா மௌனகுரு – பொது நிலை, அரசாங்க அதிபர் உதயகுமார் – பொது நிலை, பேராசிரியர் ஜெயசிங்கம் – பொது நிலை, முன்னாள் துணைமுதல்வர் செல்வராஜா – பொது நிலை, டொக்ரர் தில்லைநாதன் – பொது நிலை, லீலாவதி – காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் – பொது நிலை, அனந்தி சசிதரன் – அரசியல், சிவாஜிலிங்கம் – அரசியல், சசிகலா ரவிராஜ் – அரசியல், சந்திரகாசன் – பொதுநிலை, செல்வின் இரேனியல் – பொது நிலை, சிவயோகநாதன் சீலன் – பொது நிலை, வசந்தராஜா – பொது நிலை, நிலாந்தன் – பொது நிலை

Previous Post

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Next Post

இலங்கையில் அமுலுக்கு வர உள்ள தடை!

Editor1

Editor1

Related Posts

200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி
இலங்கைச் செய்திகள்

200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

June 24, 2025
கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர்  ஹரிணி அமரசூரிய
இலங்கைச் செய்திகள்

கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய

June 24, 2025
டொலரின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!
இலங்கைச் செய்திகள்

டொலரின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

June 24, 2025
அரிய வகை ஆமையை சமைத்த பெண்கள்!
இலங்கைச் செய்திகள்

அரிய வகை ஆமையை சமைத்த பெண்கள்!

June 24, 2025
கொழும்பில் தீ பிடித்த டிப்பர்!
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் தீ பிடித்த டிப்பர்!

June 24, 2025
ஈரானின் ஏவுகணை தாக்குதலில் மூவர் பலி!
இலங்கைச் செய்திகள்

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் மூவர் பலி!

June 24, 2025
Next Post
இலங்கையில் அமுலுக்கு வர உள்ள தடை!

இலங்கையில் அமுலுக்கு வர உள்ள தடை!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

June 24, 2025
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரான்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரான்!

June 24, 2025
கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர்  ஹரிணி அமரசூரிய

கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய

June 24, 2025
டொலரின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

டொலரின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

June 24, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy