சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100% வரி விதிக்க தீர்மானித்துள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
அதன்படி ஒட்டாவா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25% கூடுதல் கட்டணத்தை விதிக்கும் என்று ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அதெவேளை உலக சந்தையில் லாபம் பெரும் நோக்கில், சீனா நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விசனம் வெளியிட்டார்.