• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

சாரதி இன்றி காரில் பயணம் செய்த தமிழக முதல்வர்!

Editor1 by Editor1
September 4, 2024
in இந்தியச் செய்திகள்
0
சாரதி இன்றி காரில் பயணம் செய்த தமிழக முதல்வர்!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் ஜாகுவார் நிறுவனத்தின் தானியங்கி காரில் தமிகத்தின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பயணித்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஓகஸ்ட் 29 முதல் முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற்று வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

மேலும், 17 நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 12-ம் திகதி சென்னை திரும்புகிறார்.

இதேவேளை, அங்கு ஜாகுவார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட தானியங்கி காரில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பயணித்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தியடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை என பதிவிட்டுள்ளார்.

இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில்… pic.twitter.com/ezjX5uqrax

— M.K.Stalin (@mkstalin) September 2, 2024

Previous Post

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைகுழு விடுக்கும் எச்சரிக்கை!

Next Post

2023 – 2024 க.பொ.த உயர்தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகியது!

Editor1

Editor1

Related Posts

டெல்லி விமான சேவையில் பாதிப்பு!
இந்தியச் செய்திகள்

டெல்லி விமான சேவையில் பாதிப்பு!

May 11, 2025
முடிவுக்கு வரவுள்ள  இந்தியா – பாகிஸ்தான் மோதல்
இந்தியச் செய்திகள்

முடிவுக்கு வரவுள்ள இந்தியா – பாகிஸ்தான் மோதல்

May 10, 2025
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகள் இட நிறுத்தம்!
இந்தியச் செய்திகள்

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகள் இட நிறுத்தம்!

May 10, 2025
இந்தியாவை கடுமையாக எச்சரித்த பாகிஸ்தான்!
இந்தியச் செய்திகள்

இந்தியாவை கடுமையாக எச்சரித்த பாகிஸ்தான்!

May 7, 2025
இந்தியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்!
இந்தியச் செய்திகள்

இந்தியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்!

May 7, 2025
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக யாழ்  வந்தவர் கைது!
இந்தியச் செய்திகள்

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக யாழ் வந்தவர் கைது!

May 6, 2025
Next Post
2023 – 2024 க.பொ.த உயர்தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகியது!

2023 - 2024 க.பொ.த உயர்தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகியது!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

May 13, 2025
வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

May 13, 2025
வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

May 13, 2025
ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

May 13, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy