கண்டி மாவட்டம் – தெல்தெனிய தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தெல்தெனிய தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார்.
இதற்கமைய,
சஜித் பிரேமதாச 15,332 வாக்குகளையும்,
அநுர குமார திஸாநாயக்க 14,817 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 7,192 வாக்குகளையும்,
நாமல் ராஜபக்ஷ 795 வாக்குகளையும்,
திலித் ஜயவீர 424 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.