சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. குதிரை முன்னோக்கி நடப்பது
படத்தை பார்க்கும் பொழுது முதலில் குதிரை ஒன்று முன்னோக்கி நடப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மகிழ்ச்சியை நோக்கி பயணிக்கும் நபராக இருப்பீர்கள்.
எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் செயற்படும் நபராக இருப்பீர்கள்.
மற்றவர்கள் உங்களை பார்த்து சில விஷயங்களை செய்வார்கள்.
2. குதிரை பின்னோக்கி நடப்பது
படத்தை பார்க்கும் பொழுது குதிரை பின்னோக்கி நடப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மற்றவர்கள் விட தனித்துவமானவர்களாக இருப்பீர்கள்.