மத்திய வங்கி இன்று (29) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 289.0815 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேபோல டொலரின் , விற்பனை விலை 298.1697 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது
மேலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு,