இலங்கை மத்திய வங்கியால் இன்று செவ்வாய்க்கிழமை (19) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 286.7471 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல டொலரின் , விற்பனை விலை 295.7679 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு,