அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த மாடல் அழகியான சாரா டார் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது கோடிகளில் சம்பாதித்து வருகின்றனர்.
இது தொடர்பில் யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது வாழ்க்கை அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்போது அவர் கூறுகையில்,
‘படிப்பில் சிறந்து விளக்கிய நான் கணினி பொறியியலில் முனைவர் படிப்புக்காக பிரபல பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.
ஒருகட்டத்தில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். பின்னர் என்ன செய்வதென யோசித்தபோது மாடலிங்கில் இணைந்து ஆபாச நடிகையாக முடிவு செய்தேன்.
முதலில் படிப்பை உதறியதால் வருத்தம் அடைந்தேன். ஆனால் இப்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன்” என்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்திற்குள்ளாகி உள்ளது.