இலங்கையில் (Sri lanka) தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (15) சற்று குறைவடைந்துள்ளது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 788,468 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின் (24 karat gold 1 grams) விலை 27,820 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் மற்றும் 21 கரட் தங்கப் பவுணின் விலை
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 222,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் (22 karat gold 1 grams) விலையானது 25,510 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் ( 22 karat gold 8 grams) விலையானது 204,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 24,350.ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று (21 karat gold 8 grams) 194,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.