• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

மகாத்மா காந்தி நினைவு தினம்!

Editor1 by Editor1
January 30, 2025
in சிறப்பு கட்டுரைகள்
0
மகாத்மா காந்தி  நினைவு தினம்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். நம்மை எதிர்ப்பவர்களை சண்டையிட்டு வெல்லாமல் அகிம்சையின் மூலமும் வெல்லலாம் என்பதனை நிரூபித்து காட்டியவர் காந்தி. இவர் பீகாரில் சத்தியகிரகம் எனும் முறையை வெற்றிகரமாக நடத்தினார். இந்திய அரசியல் மட்டுமன்றி உலக மக்களுக்கும் உதாரணமான தலைவராக மகாத்மா காந்தி தன் வாழ்வில் சத்தியம், நேர்மை, அகிம்சை ஆகிய கொள்கைகளை கடைப்பிடித்து வாழ்ந்து காட்டிய மகான் ஆவார்.

சுதந்திர இந்தியாவின் தேசப்பிதா என்று அழைக்கப்படுபவர் மகாத்மா காந்தி. இவரது முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரின் தாய்மொழி குஜராத்தி மொழி. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்த ம்சந்த் காந்தி, தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார்.

காந்தி சிறு வயதில் பார்த்த அரிச்சந்திரா நாடகம் இவர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்தி தனது 16 ஆம் வயதில் தந்தையை இழந்தார். காந்திக்கு 4 ஆண் குழந்தைகள் பிறந்தது. தனது குடும்ப வாழ்க்கையோடு நிறுத்திவிடாமல் சமூகத்தின் மீது பற்று உடையவராக வாழ்ந்தார்.

காந்தி படிப்பில் சுமாராக மாணவனாக இருந்தாலும் நேர்மையான மாணவனாக இருந்தார். காந்தி தனது 18 ஆம் வயதில் பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். வழக்கறிஞர் படிப்பை முடித்து சிறிது காலம் வழக்கறிஞராக மும்பையில் பணியாற்றினார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நீதிமன்றத்திற்கு வருபவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணியை செய்தார். 1893 -ல் ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென்னாப்பிரிக்காவில் பணிபுரிய பயணத்தை தொடங்கினார்.

தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும், இனப்பாகுபாடும் அதிகமாக இருந்தது. இது காந்தியின் மனதை காயப்படுத்தியது. தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அவரை மிக பெரிய அரசியல் சக்தியாக மாற்றியது.

காந்தி அவர்கள் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியா ரயிலில் ஏறிய காந்தி அவர் வெள்ளையர் இல்லை என்பதற்காக தூக்கி வீசபட்டார். அந்த ரயில் நிலையத்தில் காந்தியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடி பெயர்ந்த இந்திய மக்களும் படும் பிரச்சனைகளை உணர்ந்தார். அதனால் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் வாக்குரிமையை நிறுத்தும் தீர்மானத்தை எதிர்த்தார்.

1894 -ல் தென்னாப்பிரிக்காவில் நாட்டல் இந்திய காங்கிரஸ் எனும் கட்சியை ஆரம்பித்தார். அதில் அவரே தலைமையாக வகித்தார்.

அறவழி போராட்டத்தின் மூலம் தென்னாபிரிக்காவில் வாழும் இந்தியர்களின் சமூக நிலையை உயர்த்தி அவரது முயற்சியில் வெற்றியை கண்டார்.

இந்தியாவில் தனது மக்கள் அடிமைப்படுவதை கண்டு கவலை அடைந்தார். இதனால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டார்.

1924 -ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்றார். காங்கிரஸில் பல மாற்றங்களை காந்தி ஏற்படுத்தினார். இவர் முதலில் விவசாயிகளுக்கான சம்பாரண் போராட்டத்தை தொடங்கினார். 1930 -ல் 240 மைல் நடைபயணம் இந்திய வரலாற்றில் உப்பு சத்தியாகிரகம் என்று சொல்லப்படுகிறது.

1942 -ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் காந்தி பெரும் பங்களிப்பு ஆற்றினார். 1947 -ல் இந்தியா சுதந்திரம் அடைய முக்கியமான ஒருவராக காந்தி இருந்தார்.
ஜனவரி 12, 1948 அன்று, டெல்லியில் நிலவிய மத மோதல்களை நிறுத்தக் கோரி, உண்ணாவிரதம் மேற்கொள்ளத் தொடங்கினார் காந்தி.

ஜனவரி 15, 1948 அன்று, காந்தியின் உடல்நலம் அபாயகரத்தை எட்டியது.

அமைச்சரவை, பாகிஸ்தான் அரசுக்கு நிதியுதவியாக 550 மில்லியன் ரூபாய் தர முடிவுசெய்ததை வரவேற்றார் காந்தி. எனினும் பொது அமைதிக்காக, உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை.

காந்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். மத்திய அமைதிக் குழு உருவாக்கப்பட்டது. மக்களிடையே அமைதி ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

ஜனவரி 20, 1948 அன்று, பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. காந்தி ஆபத்தின்றித் தப்பித்தார். டெல்லியின் மெஹ்ரவுலியில் நடந்த இஸ்லாமியர்களின் திருவிழாவில் பங்கேற்றார் காந்தி.
இஸ்லாமியர்களின் திருவிழாவில் பங்கேற்றதால் கோபமுற்ற இந்து அகதிகள், காந்தியை இமயமலை சென்று ஓய்வு எடுக்குமாறு கூறினர்.

ஜனவரி 30, 1948 அன்று, மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த காந்தி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

நாதுராம் கோட்சே கையில் இருந்த துப்பாக்கியில் வெடித்த மூன்று தோட்டாக்கள் காந்தி உடலில் பாய்ந்தன. ‘ஹே ராம்!’ என்ற முழக்கத்தோடு, சரிந்து விழுந்து இறந்தார் காந்தி.

பிப்ரவரி 12, 1948 அன்று, காந்தியின் உடல் யமுனை நதிக்கரையோரத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது சாம்பல் பல்வேறு இடங்களில் கரைக்கப்பட்டது. அகா கானின் அரண்மனையில் இன்றும் காந்தியின் சாம்பல் வைக்கப்பட்டிருக்கிறது.

காந்திக்கு இரவீந்திரநாத் தாகூர் மகாத்மா என்ற பட்டத்தை வழங்கினார். குஜராத் மொழியில் எழுதி தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டவை சுயசரிதை சத்தியசோதனை நூல்கள் ஆகும். காந்தியை பெருமைப்படுத்தும் வகையில் இந்தியாவில் பல இடங்களில் சிலைகளும் அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்திய கல்வி திட்டத்தில் காந்தியின் வரலாறு ஒரு பாடமாகவும் கற்பிக்கபடுகிறது.

அத்தோடு, தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இன்றைய தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை போற்றும் வகையில் தியாகிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

Previous Post

தேங்காய் இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய அமைச்சு!

Next Post

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

Editor1

Editor1

Related Posts

புதிய சாதனை படைத்த டைட்டானி பயணியின் தங்க கடிகாரம்! எவ்வளவு தெரியுமா
சிறப்பு கட்டுரைகள்

புதிய சாதனை படைத்த டைட்டானி பயணியின் தங்க கடிகாரம்! எவ்வளவு தெரியுமா

November 23, 2025
7.5 கோடி சொத்து மதிப்பு: உலகின் மிக பணக்கார பிச்சைக்காரர் இவர் தான்
சிறப்பு கட்டுரைகள்

7.5 கோடி சொத்து மதிப்பு: உலகின் மிக பணக்கார பிச்சைக்காரர் இவர் தான்

November 1, 2025
தங்கத்தை விட விலையுயர்ந்த தேங்காய் – இதனால் என்ன பயன், ஏன் இவ்வளவு விலை?
சிறப்பு கட்டுரைகள்

தங்கத்தை விட விலையுயர்ந்த தேங்காய் – இதனால் என்ன பயன், ஏன் இவ்வளவு விலை?

October 30, 2025
No Airport, No Local Currency: ஆனால் உலகின் பணக்கார நாடு.. கோடிகளில் புரளும் மக்கள்
சிறப்பு கட்டுரைகள்

No Airport, No Local Currency: ஆனால் உலகின் பணக்கார நாடு.. கோடிகளில் புரளும் மக்கள்

October 25, 2025
விரைவில் நடக்கப்போகும் பாபா வங்காவின் ஆபத்தான கணிப்புகள் – என்ன ஆபத்து?
சிறப்பு கட்டுரைகள்

விரைவில் நடக்கப்போகும் பாபா வங்காவின் ஆபத்தான கணிப்புகள் – என்ன ஆபத்து?

October 11, 2025
தந்தை வெளிநாட்டில் யாழில் தாயை கொலை செய்த 16வயது மகன்!
இலங்கைச் செய்திகள்

தந்தை வெளிநாட்டில் யாழில் தாயை கொலை செய்த 16வயது மகன்!

May 7, 2024
Next Post
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

December 5, 2025
லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

December 5, 2025
இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

December 5, 2025
யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

December 5, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy