கிளிநொச்சி ராமநாதபுரத்தில் வசிக்கும் யுவதி ஒருவர் முகநூல் ஊடாக தொடர்பு கொண்டு தகாத தொழில் செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சிப் பகுதியி்ல் செயற்படும் சில இராணுவப் படைப் புலனாய்வாளர்களின் வழிநடத்தலில் குறித்த யுவதி இவ்வாறு சமூக பிறழ்வான நடத்தையில் தெரியவருகின்றது.
இது தொடர்பாக குறித்த பகுதிப் பொலிசாருக்கு தெரியப்படுத்தியும் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
குறித்த யுவதியுடன் இராணுவத்தில் உள்ள சிலரும் பொலிசார் சிலரும் தொடர்பில் உள்ளதனால் யுவதிக்கு சட்டநடவடிக்கை எடுக்க அவர்கள் முன்வரவில்லை எனவும் பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.