பிரான்சில் இருந்து இந்தியா சென்று இந்தியாவிலிருந்து கடல் மூலம் இலங்கை சென்ற புலம்பெயர் தமிழர்கள் இருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கைது செய்யப்பட்ட இருவரும் சட்டவிராதமாக பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது.
இவர்கள் பிரான்சில் இருந்து இந்தியா சென்று கடல் மூலம் இலங்கை செல்ல முயன்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்சில் அரசியல் தஞ்ச உறிமை பெற்ற ஒருவரால் இலங்கைக்கு செல்ல முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.