மந்துவில் வள்ளுவன் பாலர் பாடசாலையின் இந்த ஆண்டிற்க்கான (2025)செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு யா/ மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலய மைதானத்தில் இன்றைய தினம் (15.03.2025) சிறப்பாக நடைபெற்றது இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்கள் அயல் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் சனசமூக நிலைய உறுப்பினர்கள் தலைவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிப்பு செய்து பாலர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவித்து செயற்ப்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
செய்திகள்
திவரகா (வரணி )