முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella )இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக சிஐடியில் முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.