• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆரோக்கியம்

வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும் கசாயம்

Editor1 by Editor1
April 30, 2025
in ஆரோக்கியம்
0
வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும் கசாயம்
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

மாதவிடாய் இல்லாத போது பெண்களின் ,பிறப்புறுப்பில் இருந்து வரும் வெளியேற்றம் “வெள்ளைப்படுதல்” என அழைக்கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில், vaginal discharge என்றும் கூறுவார்கள்.

வெள்ளைப்படுதல் என்பது பருவமடைந்த பெண்களுக்கு இயல்பான ஒரு உடல் செயல்பாடாக தான் பார்க்கப்படுகிறது. இது குறித்து பயம் கொள்ள தேவையில்லை. ஆனால் வெள்ளைப்படுதலின் போது நிறத்தில் அல்லது மணத்தில் வித்தியாசம் இருந்தால் அவை ஆரோக்கியமானவை அல்ல.

பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் மருத்துவர்களிடம் உரிய ஆலோசனைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு வெள்ளைப்படுதல் காரணமாக உள்ளாடையில் வித்தியாசமாக முட்டையின் வெள்ளை கருவை காணலாம். இது என்பது தெரியாமல் சிலர் பயம் கொள்வார்கள். இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள பயம் கொள்பவர்கள், வீட்டிலுள்ள மூலிகைகளை கொண்டு “பாட்டி வைத்தியம்” செய்து பார்க்கலாம்.
அந்த வகையில், வெள்ளைப்படுதல் பற்றிய விளக்கத்தையும், அதனை சரிச் செய்ய பாட்டி வைத்தியம் முறையில் எப்படி கசாயம் செய்கிறார்கள் என்பதனையும் தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.

1. முட்டையின் வெள்ளை கரு போன்று வெளியேறுதல்.
முட்டையின் வெள்ளை கரு போன்று வெளியேறினால் அது சாதாரணமானது. உங்களுடைய விரலால் தொடும் பொழுது ஒட்டும் தன்மையுடன் இருக்கும். வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் கூட இருக்கும். இந்த நிறங்களில் வெளியேறினாலும், எந்தவித துர்நாற்றமும் இல்லை என்றாலும் இந்த வெள்ளைப்படுதலால் பாதிப்பு எதுவும் இல்லை.

2. சிவப்பு
வழக்கத்திற்கு மாறாக வெள்ளைப்படுதல் ஏற்படும் பொழுது சிவப்பு நிறத்தில் இருந்தால் மாதவிடாய் சுழற்சி நெருங்கி வருவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மாதவிடாய் சுழற்சி வர இன்னும் நிறைய நாட்கள் இருக்கும் பொழுது சிவப்பு நிறத்தில் வெளியேறினால் அது இயல்பானது அல்ல. உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.

3. பழுப்பு(Brown)
வெள்ளைப்படுதல் பழுப்பு நிறத்தில் வெளியேறினால் மாதவிடாய் சுழற்சி அச்சமாக இருக்கலாம். பிறப்புறுப்பில் அமில சூழல் இருந்தால் ரத்தம் பழுப்பு நிறமாக மாறி வெளியேறும். பெண்களுக்கு மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாள் முன்பும், பின்பும் இல்லாமல் வேறு நாட்களில் பழுப்பு நிற வெளியேற்றும் இருப்பின் மருத்துவரை பார்க்க வேண்டும்.

4. சிவப்பு அல்லது மஞ்சள்
உள்ளாடையில் அல்லது கழிப்பறையில் இருக்கும் பொழுது கடும் மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்படுதல் வெளியேறினால் அது ஆபத்தான நிலையை குறிக்கிறது. அதே போன்று பச்சை, மஞ்சள் மற்றும் நீல நிறத்திலும் வெளியேறும். இது பாலியல் ரீதியான தொற்றுக்களை குறிக்கும். இதற்கு STI பரிசோதனை செய்ய வேண்டும். அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை பார்க்க வேண்டும்.

5. தயிர் வெள்ளை
சிலருக்கு தயிர் போன்று வெள்ளைப்படுதல் வெளியேறும். இது பூஞ்சை தொற்றுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அரிப்பு மற்றும் மீன் அல்லது அம்மோனியா அல்லது உலோகம் போன்ற துர்நாற்றம் வந்தால் தொற்று இருப்பது உறுதி. இது பெண்களின் வெஜைனாவில் pH சமநிலையில் ஏற்படும். கட்டாயம் மருத்துவரை பார்க்க வேண்டும்.

தேவையான பொருட்கள்
வில்வ இலை – 10 இலைகள்
மஞ்சள் (சிறிது பொடி) – 1/4 டீஸ்பூன்
தூள் கடுகு – 1/4 டீஸ்பூன்
தூள் மிளகு – 1/4 டீஸ்பூன் தூள்
ஜாதிக்காய் – சிட்டிகை
தண்ணீர் – 2 கப்
கசாயம் தயாரிப்பது எப்படி?

ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வில்வ இலை, மஞ்சள்த்தூள்,கடுகு, மிளகுத்தூள், ஜாதிக்காய் பொடி ஆகிய பொருட்களை ஒவ்வொன்றாக போட வேண்டும்.

இதனை மிதமான சூட்டில் அடுப்பை வைத்து விட்டு சுமாராக 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

ஊற்றிய தண்ணீர் பாதியாகும் வரை காய்ச்சி இறக்கவும்.

கசாயத்தை வடிகட்டி, ஆறியதும் காலை மற்றும் மாலை என இரு முறை சாப்பாட்டுக்கு பின் குடிக்கவும்.

பலன்கள்
வயிற்றில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்.
வெள்ளைப்படுதலை (white discharge) கட்டுப்படுத்தும். இதனால் பெண்கள் அடிக்கடி பருகலாம்.
கோடைக்காலங்களில் உடல் அதிகம் வெப்பமடைந்திருக்கும். இதனால் கூட சிலருக்கு வெள்ளைப்படுதல் ஏற்படும். இதனால் பெண்கள் அவர்களின் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வயிற்றில் புண்கள் இருந்தால் இந்த கசாயம் குடித்தால் குணமாகும்.

Previous Post

உரமானியம் வழங்குவதில் தாமதம்! கண்டனம் வெளியிட்டுள்ள விவசாயிகள்

Next Post

உலகிலேயே மிக மோசமான நாடுகள்

Editor1

Editor1

Related Posts

உடலில் உள்ள நாள்பட்ட சளியை விரட்ட!
ஆரோக்கியம்

உடலில் உள்ள நாள்பட்ட சளியை விரட்ட!

May 12, 2025
தேங்காய் பூவில் உள்ள நன்மைகள்!
ஆரோக்கியம்

தேங்காய் பூவில் உள்ள நன்மைகள்!

May 12, 2025
கொழுப்பு கல்லீரலால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? நீங்கள் உண்ண வேண்டிய உணவுகள் இவை தான்!
ஆரோக்கியம்

கொழுப்பு கல்லீரலால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? நீங்கள் உண்ண வேண்டிய உணவுகள் இவை தான்!

May 7, 2025
வெந்தய தண்ணீரை யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா?
ஆரோக்கியம்

வெந்தய தண்ணீரை யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா?

May 6, 2025
பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏற்ப்படும் பிரச்சினைகள்!
ஆரோக்கியம்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏற்ப்படும் பிரச்சினைகள்!

May 5, 2025
40 வயதிற்குப் பின்னர் தொப்பை அதிகரிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?
ஆரோக்கியம்

40 வயதிற்குப் பின்னர் தொப்பை அதிகரிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

April 29, 2025
Next Post
உலகிலேயே மிக மோசமான நாடுகள்

உலகிலேயே மிக மோசமான நாடுகள்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

May 13, 2025
வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

May 13, 2025
வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

May 13, 2025
ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

May 13, 2025

Recent News

சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

May 13, 2025
வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

May 13, 2025
வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

May 13, 2025
ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

May 13, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy