• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆரோக்கியம்

சர்க்கரை நோய்க்கு முடிவு கட்ட கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்கள்

Editor1 by Editor1
May 22, 2025
in ஆரோக்கியம்
0
சர்க்கரை நோய்க்கு முடிவு கட்ட கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

இளைஞர்களிடையே சர்க்கரை நோய் அதிகரிப்பதற்கு அவர்களின் மோசமான வாழ்க்கை முறை ஒரு முக்கிய காரணம்.

25-30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட காரணம் அவர்களின் முறையற்ற உணவுப் பழக்கம்.மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் துரித உணவு உண்ணுதல் போன்ற கெட்ட பழக்கங்கள் இதில் அடங்கும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், இங்கே குறிப்பிட்டுள்ள 5 பழக்கங்களைப் பின்பற்றலாம்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பழக்கங்கள்
1. ஒரு வாரத்தில் குறைந்தது 2000 கலோரிகளை எரிக்கவும்: உடற்பயிற்சி செல்களின் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு வாரமும் 2000 கலோரிகளை எரிக்கக்கூடிய உடற்பயிற்சியைச் செய்யுங்கள். விறுவிறுப்பான நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் மற்றும் ஏரோபிக்ஸ் போன்றவற்றை கடைபிடிக்கலாம்

2. துரித உணவுகளை தவிர்ப்பது அவசியம் : வேகமாக ஜீரணமாகும் கார்போஹைட்ரேட்டுகளை அதிகமாக கொண்ட உணவுகளை உட்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 40% அதிகம் என்பது பல ஆய்வுகளில் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம் எனவே மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படும் துரித உணவுப் பொருட்களான வெள்ளை ரொட்டி, பாஸ்தா போன்றவை ஊட்டச்சத்துக்கள் இல்லாதவை. எனவே அத்தகைய பொருட்களை வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

3. தினமும் 25 கிராம் நார்ச்சத்து எடுத்துக் கொள்ள வேண்டும் : வயது வந்தவர்கள் தினமும் தங்கள் உணவில் 25 கிராம் நார்ச்சத்து சேர்க்க வேண்டும். இதற்கு, நீங்கள் பச்சை பட்டாணி, முழு தானியங்கள், சியா விதைகள் ஆப்பிள் மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை சாப்பிடலாம். அதிக நார்ச்சத்து உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பராமரிக்கவும், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

4. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5-7 நிமிடங்கள் நடக்கும் பழக்கம் : தினமும் நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார்ந்திருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 91% அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. எனவே, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

5. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சில பானங்கள்: தினமும் டீ காபிக்கு பதிலாக ஆரோக்கிய பானங்களை அருந்துவது பலன் தரும். பிளாக் காபி குடிப்பதால் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 8% குறைகிறது.கிரீன் டீயில் எபிகல்லோகேடசின் கேலேட் எனப்படும் ஆக்ஸிஜனேற்றி உள்ளது. இது இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர மெட்டபாலிஸத்தை தூண்டி செரிமானத்தை மேம்படுத்தும், சீரக நீர், இலவங்கபட்டை ஆகியவையும் பலன் தரும்.

Previous Post

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்திய வாக்கு மூலம்!

Next Post

யாழ் மாநகரசபையின் முறைகேடான செயற்ப்பாடுகளால் மக்கள் கடும் அதிருப்தி!

Editor1

Editor1

Related Posts

இந்த அறிகுறிகள் தென்பட்டால் சிறுநீரக் தொற்றாக இருக்கலாம்
ஆரோக்கியம்

இந்த அறிகுறிகள் தென்பட்டால் சிறுநீரக் தொற்றாக இருக்கலாம்

June 19, 2025
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
ஆரோக்கியம்

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

June 19, 2025
ஆரோக்கியம் நிறைந்த பூசணிக்காய் தோசை
ஆரோக்கியம்

ஆரோக்கியம் நிறைந்த பூசணிக்காய் தோசை

June 18, 2025
கெட்ட கொழுப்பை மெழுகு போல கரைக்கும் மாயாஜால நீர்
ஆரோக்கியம்

கெட்ட கொழுப்பை மெழுகு போல கரைக்கும் மாயாஜால நீர்

June 16, 2025
ஜீரணக் குறைபாட்டை சரி செய்யும் அத்திப்பழம்!
ஆரோக்கியம்

ஜீரணக் குறைபாட்டை சரி செய்யும் அத்திப்பழம்!

June 16, 2025
ஹீமோகுளோபின் அளவை வீட்டிலேயே சரி செய்ய இலகு முறை!
ஆரோக்கியம்

ஹீமோகுளோபின் அளவை வீட்டிலேயே சரி செய்ய இலகு முறை!

June 14, 2025
Next Post
யாழ் மாநகரசபையின் முறைகேடான செயற்ப்பாடுகளால் மக்கள் கடும் அதிருப்தி!

யாழ் மாநகரசபையின் முறைகேடான செயற்ப்பாடுகளால் மக்கள் கடும் அதிருப்தி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

June 24, 2025
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரான்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரான்!

June 24, 2025
கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர்  ஹரிணி அமரசூரிய

கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய

June 24, 2025
டொலரின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

டொலரின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

June 24, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy