அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுக்கொண்டாலும் அதில் நரை முடி என்பது அனைவரது மிகப்பெரிய தலைவலியாகவே உள்ளது.
நரைமுடியை கருப்பாக மாற்ற கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பில் இப்பதவியில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடுகு எண்ணெய்
நெல்லிக்காய் பொடி
பயன்படுத்தும் முறை
கடுகு எண்ணெயுடன் நெல்லிக்காய் பொடி சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
பின்பு ஆறவிட்டு வடிகட்டிப் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெயை தினமும் தலைக்குத் தேய்த்து வர, முடி நன்கு கருமையாகவும் நீளமாகவும் வளரும். மேலும், நரைமுடியும் மறையும்.