யாழ் அச்சுவேலி பகுதியில் வன்முறைக்குழு ஒன்றின் ஆயுதங்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியில் வன்முறைக்குழு ஒன்று தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு...

Read more

யாழ் கொடிகாமம் பகுதியில் ஏற்ப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 40 வயதான நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துளார். இந்த விபத்து சம்பவம் கொடிகாமம் உசனில் இன்று (01) பிற்பகல் 3 மணியளவில்...

Read more

யாழ் வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பரிந்துரைக்கு அமைய 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது வடக்கு மாகாணத்தில் இருந்து...

Read more

யாழில் காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

யாழில் இரு தினங்களுக்கு முன் காணாமல்போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் கிணறொன்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது 51) என்பவரே சடலமாக...

Read more

யாழில் ஒரு மாதக் குழந்தை உயிரிழப்பு!

யாழ். பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தையொன்று நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,...

Read more

யாழில் வீதி விதிகளை மீறிய ஓட்டுனர்களுக்கு அபராதம்

யாழில் வீதி விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீதி விதிமுறைகளை மீறி மோட்டார்சைக்கிளில் பயணித்த மூவர்...

Read more

யாழில் 20 வயதான இளைஞர் திடீரென உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் 20 வயதான இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தமிழ்செல்வன் அஜந்தன் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read more

யாழில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த பெண் மரணம்!

யாழில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த போது மயங்கி வீழ்ந்த நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் வடமராட்சி - அல்வாய் வடமேற்கு,...

Read more

யாழில் கோவிட் சடலங்களை எரியூட்டும் மின் தகன கட்டணத்தில் திடீர் மாற்றம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கோம்பயன் மணல் மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்படும் சடலங்களுக்கான கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு...

Read more

யாழில் ஓய்வு பெற்ற மருத்துவரின் வீட்டில் திருட்டில் ஈடுபட்டவர் கைது!

யாழ்., கொழும்புத்துறை - இலந்தைக்குளம் வீதியில் ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியரின் வீட்டில் இரவு வேளையில் திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களான ஐபாட் மற்றும்...

Read more
Page 205 of 287 1 204 205 206 287

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News