யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் கடற்படையினர் மீது தாக்குதல்!!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் மதுபோதைக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட்ட கடற்படையினர் இருவர் காயம் அடைந்துள்ளனர்....

Read more

யாழ்ப்பாணத்தில் 53 பேருக்கு கொரோனா பரிசோதனை! வெளியான முடிவுகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் நேற்றுத் 53 பேருக்கு கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளது. எனினும், அவர்களில் எவருக்கும் கொரோனாத் தொற்றுக்கள்...

Read more

யாழில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரி ஒருவருக்கு கொரோனா….

யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த மாதத்தின் இறுதி நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற குறித்த வியாபாரி இம் மாதம்...

Read more

யாழில் திடீரென தனிமைப்படுத்தப்பட்ட மூன்று குடும்பங்கள்! வெளியான காரணம்

யாழ்ப்பாணம் - இணுவில், ஏழாலை பகுதியில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் தங்கிவிட்டு இந்தியா சென்ற புடவை வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

Read more

யாழில் காதலர்களை தேடிச் சென்ற இரண்டு யுவதிகளுக்கு நேர்ந்த விபரீதம்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இருந்து இன்று (08) மதியம் தென்மராட்சி – கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரை சந்திக்க வந்த பெண்கள்...

Read more

ஈழத்தில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்! முக்கிய செய்தி….

யாழில் புளியங்கூடலில் உள்ள நடராஜா சிரஞ்சன் என்பவர் வீட்டில் ஒயில் பாம் மரம்(oil palm tree) காய்த்துள்ளது. இதிலிருந்துதான் மரக்கறி எண்ணெய் என்று அறியப்படும் பாம் ஒயில்...

Read more

யாழில் வாள்வெட்டு: 3 பேர் படுகாயம்!

யாழ்.கொடிகாமம் வெள்ளாம்கோக்கட்டி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது....

Read more

யாழ் போதனா வைத்தியசாலையில் குடும்பப் பெண் மரணம்! வெளியான காரணம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவித வைரஸ் காய்ச்சலாம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டதா என்ற சந்தேகத்தில், இரத்த மாதிரி மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது....

Read more

யாழில் நடந்த பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி….

யாழில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய...

Read more

யாழ். நெடுந்தீவில் வீடுபுகுந்து விக்ஷமிகள் அட்டகாசம்

நெடுந்தீவு 6 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் வீட்டு உடமைகளை அடித்து நொருக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று...

Read more
Page 322 of 348 1 321 322 323 348

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News