முல்லைத்தீவில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு - மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 15ஆம் திகதி புதன் கிழமை முதல் 13 வயதுடைய சிறுமி...

Read more

கிளிநொச்சியில் ஒரு தொகை வெடி பொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி − ரம்யா வீதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலிருந்து கடந்த 13ம் திகதி T56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தக்கூடிய...

Read more

முல்லைத்தீவு கடற்கரையில் எச்சரிக்கை கொடி!

முல்லைத்தீவில் கடற்பரப்பில் கொடிகம்பங்கள் பலவற்றில் சிகப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. கடந்த 05ஆம் திகதி அன்று முல்லைத்தீவு கடலில் நீராடிக்கொண்டிருந்த வவுனியாவினை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி...

Read more

கிளிநொச்சியில் வீட்டிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் பொலிஸாரின் உதவியுடன் மீட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை...

Read more

மர்ம வெடிபொருள் வெடித்ததில் பலியான இளைஞன்

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் மர்ம பொருள் வெடித்து சிதறியதில் 13 வயது சிறுவன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது சிவலிங்கம்...

Read more

முல்லைதீவு கடலில் மாயமான மூவரில் இருவரை தேடும் பணிகள் நிறைவு பெறவில்லை!

முல்லைத்தீவு கடலில் மூழ்கிய மாயமான இளைஞர்களை தேடும் நடவடிக்கையில் நள்ளிரவு தாண்டியும் முல்லைத்தீவு கரையோர கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் சங்கங்கள் குறிப்பாக கள்ளப்பாட்டுப்பகுதி மீனவர்...

Read more

புதுக்குடியிரு பகுதியில் கசிப்பினை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசியமாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்த...

Read more

முல்லைத்தீவில் வீடு புகுந்து தாக்குதல்

முல்லைத்தீவில் வீட்டிலிருந்த பெண்கள் மீது வீடுபுகுந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சிலாவத்தை கிராம அலுவலர்...

Read more

முல்லைத்தீவு நாயறு கடற்ப்பரப்பில் கவிழ்ந்த படகு!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் கவிழ்ந்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. நாயாறு கடற்படை முகாமிலிருந்து கடலுக்குச் சென்ற குறித்த கடற்படை படகு நேற்று பிற்பகல் ஒரு...

Read more

மகளை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற தந்தைக்கு நேர்ந்த கதி!

கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில், மகளிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தந்தையின் காது துண்டிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உறவினர்கள் இல்லாத சமயத்தில், 12 வயது மதிக்கத்தக்க மகளிடம்...

Read more
Page 57 of 65 1 56 57 58 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News