செய்திகள்

பிள்ளையானை தொடர்ந்து சிறையில் அடைப்பதற்கு முயற்சி – கருணா….

பிள்ளையானை தொடர்ந்து சிறையில் அடைப்பதற்கே அவரது கட்சியின் செயலாளர் செயற்படுவதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்....

Read more

கட்சி அரசியலில் இருந்து வெளியேற இதுவே காரணம்! மங்கள….

தனது கருத்துகள் கட்சியில் உள்ள சிலருக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும், ஆகையினால் கட்சி அரசியலில் இருந்து வெளியேறியதாகவும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள...

Read more

75 கள்ளவாக்குகள் போட்ட சிறிதரனுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு! முக்கிய தகவல்

தாம் கள்ள வாக்கு போட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் தொகுதி வேட்பாளருமான சிவஞானம் சிறிதரன் கூறியுள்ள நிலையில், அவருக்கு எதிராக...

Read more

சிறுவனை தனிமையில் அழைத்துச்சென்ற இருவரை நையப்புடைத்த மக்கள்!

வவுனியாவில் பதின்ம வயது சிறுவன் ஒருவன் இரண்டு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் பழைய...

Read more

வடபகுதி மக்களின் முதல் தெரிவு டக்ளஸ் போன்ற தலைவர்களாக இருக்க வேண்டும்!

வடபகுதி மக்கள் தமக்கு நிரந்தரமான அரசியல் தீர்வினை காணவும் தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் கூடிய ஒரு தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்ற மக்கள் சேவை...

Read more

இந்தியாவில் கூலிப்படை வைத்து தன் கணவரை வெட்டிக் கொலை செய்த இலங்கைப்பெண்! விசாரணைகளில் வெளிவந்த உண்மை…!!

இலங்கைப் பெண்ணை திருமணம் முடித்திருந்த நபர் ஒருவர் அண்மையில் இந்தியாவில் நடு வீதியில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் தனது கணவனை...

Read more

லண்டனில் இலங்கைப் பெண்ணால் சிறுமிக்கு நடந்த கொடூரம்! விசாரணைகளில் வெளிவந்த உண்மை…!!

லண்டனில் தன் மகளை கத்தியால் குத்திவிட்டு, இலங்கைப் பெண் ஒருவர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து அங்கிருப்பவர்கள்...

Read more

யாழில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் சாவகச்சேரியில் கைது!

யாழ்.மாவட்டத்தில் பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சாவகச்சோி பகுதியில் இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற...

Read more

தேர்தல் விதிமுறைகளை மீறிய அங்கஜன்… யாழ்.மாவட்ட தேர்தல் ஆணையக அலுவலகத்தில் முறைப்பாடு!

அங்கஜன் என்பவரின் தேர்தல் விதிமுறை மீறல் அராஜகத்துக்கு எதிராக இன்று யாழ் மாவட்ட தேர்தல் ஆணையக அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கான...

Read more

ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு அன்று தீர்வு கிடைத்திருக்கும்!

கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும் அத்தோடு முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்க...

Read more
Page 4862 of 5440 1 4,861 4,862 4,863 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News