ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் செயலாளராக கடமையாற்றும் சமிந்த குலரத்ன என்பவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்குள் இவருடன் நெருங்கிப் பழகிய...

Read more

சொன்ன கருத்துக்களை மீள பெறமாட்டேன்; போதைப்பொருள் விற்று சிறை செல்லவில்லை..!

களவெடுத்ததாலோ அல்லது போதைப் பொருட்களை விற்பனை செய்ததாலோ தான் சிறைக்கு செல்லவில்லை எனவும், கசப்பான உண்மைகளை பேசியதால் தான் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்....

Read more

யாழ்ப்பாணத்தில் கொரோனாவிற்கு அழுத்தத்தில் உயிரை மாய்த்த பெண்ணிற்கு கொரோனா இல்லை!

தனிமைப்படுத்தலில் இருந்த போது உயிரை மாய்த்த பெண்ணிற்கு கொரோனா தொற்று இல்லையென்பது உறுதியானது. பருத்தித்துறை புலோலி பகுதியில் வயோதிபப் பெண்ணொருவர் நேற்று காலை உயிரை மாய்த்திருந்தார். அவரது...

Read more

5 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 41 வயது ஆசாமி..!!

5 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 41 வயது ஆசாமியை பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளார். இறக்குவாணை பிரதேசத்தில் கடந்த 10ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது. துஷ்பிரயோகத்திற்குள்ளான...

Read more

வவுனியா மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா!

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 16பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும்...

Read more

யாழ் மாநகரசபை எல்லைக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி: மாநகரசபை அதிரடி…

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் 2021 ஆம்...

Read more

யாழ். நகரில் விஜய் – விஜய் சேதுபதியின் படத்திற்காக நள்ளிரவில் குவிந்த இளைஞர்கள்

காலை 6 மணிக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் நிரைப்படம் பார்க்க யாழ்.நகரில் தற்போது நள்ளிரவே இளைஞர்கள் பட்டாளம் திரள தொடங்கிவிட்டனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி,...

Read more

புடைவைக்கடையில் பணியாற்றிய எட்டுப்பேருக்கு கொரோனா…

மொனராகலை நகரப்பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றில் பணியாற்றிய எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து நகரத்தில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுவதற்கு மொனராகலை பிரதேச...

Read more

8 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று!

மொனராகல மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் ஆர்.எம்.டி ஜெயசிங்க தெரிவித்தார். இன்று (12)...

Read more

யாழ் மாவட்டத்தில் 74 குடும்பங்களைச் சேர்ந்த 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

யாழில் பெய்து வரும் தொடர் மழையினால் நேற்று காலை வரை 74 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார். நேற்று...

Read more
Page 3631 of 4432 1 3,630 3,631 3,632 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News