பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பெருகிக் கொண்டே வருகிறது. வயது வித்தியாசமின்றி குழந்தைகள், சிறுமிகள், இளம்பெண்கள் என்று அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்.
தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவிவருகிறது. அந்த வீடியோ காட்சிகள் பொது இடமென்றும் பாராமல் இளம்பெண் பெண்ணே தடவும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ காட்சியில், பொதுமக்கள் கூட்டம் நிறைந்த, பொது இடம் ஒன்றில் அமர்ந்திருக்கும் இளைஞரின் முன்பக்க இருக்கையில் இளம்பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார். சிறிது நேரம் சுற்றி முற்றி பார்க்கும் அந்த இளைஞன் இளம்பெண்ணின் பின்பக்கம் தடவுகிறார்.
இந்த காட்சியை அந்த இளைஞருக்கு தெரியாமல் மர்ம நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பரப்பி வருகிறார். இந்த காட்சியை காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பொதுமக்கள் கூட்டம் நிறைந்திருக்கும், பொது இடத்திலே இப்படி நடக்கிறது என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://www.facebook.com/watch/?v=1788250541229731